உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை

உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை

ராமமூர்த்தி நகரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 Feb 2023 2:13 AM IST