கல்வி கடனுதவி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கல்வி கடனுதவி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 11:48 PM ISTபில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி
பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
11 Oct 2023 12:32 AM ISTகடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி பெற சிறுபான்மை சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 12:15 AM IST636 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடியில் கடனுதவி
நாகையில் கூட்டுறவுத்துறை மூலம் 636 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
27 Sept 2023 12:15 AM ISTஆயத்த ஆடைகள் தயாரிக்க மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி- கலெக்டர் வழங்கினார்
சுய உதவிக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கான கடனுதவியினை கலெக்டர் வழங்கினார்.
26 Sept 2023 12:15 AM ISTபெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
20 Sept 2023 1:14 AM IST9 மாணவர்களுக்கு ரூ.52½ லட்சம் கடனுதவி
9 மாணவர்களுக்கு ரூ.52½ லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
15 Sept 2023 12:45 AM ISTசிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி
கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்
6 Aug 2023 12:15 AM IST6,316 பயனாளிகளுக்கு ரூ.40¼ கோடியில் கடனுதவி
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 6,316 பயனாளிகளுக்கு ரூ.40¼ கோடியில் கடனுதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
3 Aug 2023 12:35 AM ISTகைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2023 1:42 PM ISTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
25 July 2023 11:40 AM IST