திருச்செந்தூர் கோவில் தைப்பூச திருவிழா:பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வர தடை

திருச்செந்தூர் கோவில் தைப்பூச திருவிழா:பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வர தடை

திருச்செந்தூர் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.
4 Feb 2023 12:15 AM IST