பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் ஸ்டிக்கர்

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் 'ஸ்டிக்கர்'

பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டினர்.
4 Feb 2023 12:15 AM IST