மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்

மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்

வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் ரத்தினசாமி அறிவுரை வழங்கினார்.
3 Feb 2023 10:23 PM IST