இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? - கிருஷ்ணகிரி  எஸ்.பி விளக்கம்

இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? - கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்

பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம் என்று கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
3 Feb 2023 2:28 PM IST