வரும் 11-ம் தேதி சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு..!

வரும் 11-ம் தேதி சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு..!

வரும் 11-ம் தேதி சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.
3 Feb 2023 8:59 AM IST