பழனியில் பரபரப்பு: சண்முகநதி கரையில் நிறுவப்பட்ட 24 அடி உயர வேல் அகற்றம்

பழனியில் பரபரப்பு: சண்முகநதி கரையில் நிறுவப்பட்ட 24 அடி உயர வேல் அகற்றம்

பழனி சண்முகநதி கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயர வேல் திடீரென்று அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Feb 2023 12:17 AM IST