விழுப்புரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் கோர்ட்டில் சரண் மது வாங்கி கொடுத்து தீர்த்து கட்டியது அம்பலம்

விழுப்புரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் கோர்ட்டில் சரண் மது வாங்கி கொடுத்து தீர்த்து கட்டியது அம்பலம்

விழுப்புரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் கோர்ட்டில் சரணடைந்தார். மது வாங்கி கொடுத்து அவரை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
3 Feb 2023 12:15 AM IST