இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2023 5:34 PM IST