திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு; அன்புமணி ராமதாஸ் வேதனை

திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு; அன்புமணி ராமதாஸ் வேதனை

திராவிட மாடல் ஆட்சியில் ஒரு கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
2 Feb 2023 5:06 PM IST