பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்

பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
2 Feb 2023 4:55 PM IST