
2023-24-ம் நிதியாண்டுக்கான மின்வாரிய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பு
2023-24-ம் நிதியாண்டுக்கான மின்வாரிய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 3:42 PM IST
நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை இல்லை- ஈ.ஆர்.ஈஸ்வரன்
நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை இல்லை என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
2 Feb 2025 1:03 AM IST
நிதி நிலை அறிக்கை தடைகளை தாண்டி சாதனை படைக்கும் - முத்தரசன்
கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம், பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 Feb 2024 4:56 AM IST
எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட இயக்கக் கோட்பாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் வரவு - செலவு திட்டம் - வைகோ பாராட்டு
இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம், புற்றுநோய் மேலாண்மை இயக்கம் போன்ற புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று வைகோ கூறியுள்ளார்.
20 Feb 2024 3:05 AM IST
கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை: வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை - ராமதாஸ்
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போதாவது புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:41 AM IST
சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான நிதிநிலை அறிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு இல்லாததது வருத்தமளிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
19 Feb 2024 11:04 PM IST
கானல் நீர் காட்டி தாகம் தீர்க்க முயலும் நிதிநிலை அறிக்கை - முத்தரசன்
இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 Feb 2024 8:11 PM IST
ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை - கே.எஸ்.அழகிரி
ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் புகட்டப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
1 Feb 2024 6:29 PM IST
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத, மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே – சீமான் கண்டனம்
மத்திய அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் கூறியுள்ளார்.
2 Feb 2023 2:42 PM IST