காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 10:21 AM IST