அவதார் 2 வை பின்னுக்கு தள்ளியது... ஆர் ஆர் ஆர் படத்துக்கு இன்னொரு சர்வதேச விருது

'அவதார் 2' வை பின்னுக்கு தள்ளியது... 'ஆர் ஆர் ஆர்' படத்துக்கு இன்னொரு சர்வதேச விருது

‘அவதார் 2’ வை பின்னுக்கு தள்ளி ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு இன்னொரு சர்வதேச விருதான ‘கோல்டன் டொமேட்டோ' விருது கிடைத்துள்ளது.
2 Feb 2023 12:58 AM GMT