அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 7:40 AM ISTஹிண்டன்பர்க் தாக்குதலில் சிக்கிய இந்திய பெண் அமிர்தா அஹுஜா...! யார் இவர்...?
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது
24 March 2023 12:03 PM ISTஹிண்டன்பர்க் அறிக்கை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
17 Feb 2023 4:16 PM ISTநாடாளுமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து 'அதானி, அதானி' என எதிர்க்கட்சியினர் கோஷம்
பட்ஜெட் உரையின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ‘ஜோடோ, ஜோடோ, பாரத் ஜோடோ’ என கோஷங்களை எழுப்பினர்.
2 Feb 2023 4:47 AM IST