மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு -ஐகோர்ட்டு நடவடிக்கை

மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு -ஐகோர்ட்டு நடவடிக்கை

டெண்டர் விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
2 Feb 2023 4:32 AM IST