ராஜகணபதி நகர்-மேல்ஆலத்தூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம்

ராஜகணபதி நகர்-மேல்ஆலத்தூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம்

குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே, ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே மேம்பாலம் கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 Feb 2023 12:28 AM IST