கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: ஏற்கனவே திருமணம் ஆனதாக இளம்பெண் வீடியோவில் பேச்சு

கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: ஏற்கனவே திருமணம் ஆனதாக இளம்பெண் வீடியோவில் பேச்சு

இளம்பெண் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 Feb 2023 12:11 AM IST