4 படங்களில் நயன்தாரா

4 படங்களில் நயன்தாரா

நயன்தாரா, ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
1 Feb 2023 8:29 AM IST