விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாததால் குடிநீர்,பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு பூக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாததால் குடிநீர்,பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு பூக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாத தால் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் பூக்கடையையும் பூட்டி அதிகாரிகள், சீல் வைத்தனர்.
1 Feb 2023 12:15 AM IST