குடியுரிமை சீர்திருத்த சட்டம் பெயரில் மத்திய அரசு மக்களை குழப்புகிறது: மம்தா பானர்ஜி தாக்கு

குடியுரிமை சீர்திருத்த சட்டம் பெயரில் மத்திய அரசு மக்களை குழப்புகிறது: மம்தா பானர்ஜி தாக்கு

மத்திய அரசு எங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
31 Jan 2023 6:05 PM IST