
அடிதாங்க முடியாமல் தள்ளிவிட்ட மனைவி: கீழே விழுந்த குடிகார கணவன் உயிரிழப்பு
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான காவலாளியை படுகொலை செய்ததாக அவருடைய மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6 Jan 2024 11:38 AM IST
சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் பதாகைகளுக்கு அனுமதி மறுப்பு- ரசிகர்கள் அதிருப்தி
சென்னையில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
27 Oct 2023 6:50 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; சென்னை சேப்பாக்கத்தில் 8-ந்தேதி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 8:56 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னை வருகை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வருகிற 8-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.
5 Oct 2023 3:27 AM IST
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே-வின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.!
சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
12 May 2023 7:43 AM IST
சேப்பாக்கத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை
சென்னை- கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில்மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
11 May 2023 7:37 AM IST
சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையிலான ஆட்டம் - இன்று டிக்கெட் விற்பனை
சேப்பாக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
8 May 2023 6:11 AM IST
சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையிலான ஆட்டம் - நாளை டிக்கெட் விற்பனை
சேப்பாக்கத்தில் நாளை காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
7 May 2023 6:17 AM IST
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
7 May 2023 3:52 AM IST
ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 May 2023 12:02 PM IST
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - 2 பேர் கைது
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 May 2023 11:31 AM IST
சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை
ஐபிஎல்-ல் சென்னை - ஹைதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
16 April 2023 4:36 PM IST