போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் நெகிழ்ச்சி

"போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்" - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளாக அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கலெக்டர் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
31 Jan 2023 10:20 AM IST