வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை மண்டியா வருகை-கலெக்டர் குமார் தகவல்

வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை மண்டியா வருகை-கலெக்டர் குமார் தகவல்

மைசூருவில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை(புதன்கிழமை) மண்டியா வர உள்ளதாக கலெக்டர் குமார் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 4:03 AM IST
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்

மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்

மாமல்லபுரத்தில் நடந்த நிதி மற்றும் பொருளாதாரம் சம்மந்தமான 3-வது ஜி20 மாநாடு நிறைவடைந்ததையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
22 Jun 2023 2:10 PM IST
சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை

சென்னையில் 'ஜி20' மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் 'டிரோன்' பறக்க தடை

சென்னையில் ‘ஜி20’ மாநாடு கருத்தரங்கில் பங்குபெற உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் ‘டிரோன்’ பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
23 March 2023 11:31 AM IST
ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னை வரத்தொடங்கினர்

ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னை வரத்தொடங்கினர்

ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்ைன வரத்தொடங்கி விட்டனர். இதற்காக விமான நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனிப்பாதை, சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
31 Jan 2023 5:02 AM IST