வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாகவும் அறிவிப்பு
வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை நிறைவேறா விட்டால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாகவும் அறிவித்தனர்.
2 Aug 2023 3:23 AM ISTஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; குப்பை சேகரிக்கும் பணி பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்குள் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
8 Jun 2023 2:55 AM ISTகவுந்தப்பாடி அருகே பரபரப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி போராட்டம்
கவுந்தப்பாடி அருகே பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 2:35 AM IST