மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்
31 Jan 2023 12:15 AM IST