வீடுகளை வெளிபக்கமாக பூட்டி நகை, பணம் கொள்ளை

வீடுகளை வெளிபக்கமாக பூட்டி நகை, பணம் கொள்ளை

துப்பத்தூரில் வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு நகை. பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
30 Jan 2023 11:48 PM IST