லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்கள் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்கள் கைது

அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், ரூ.4½ லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
30 Jan 2023 11:45 PM IST