
விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு: காரணம் இதுதான்..!
காற்றோட்டம் இல்லாமல் தவித்த நிலையில், அந்த பயணி அனைவரையும் பாதுகாப்பதற்காகவே அவசரகால கதவை திறந்ததாக சக பயணிகள் கூறுகின்றனர்.
27 Jan 2024 8:40 AM
நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவசரகால கதவு; பயணிகள் அதிர்ச்சி, அலறல்
விமானத்தில் இருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.
27 April 2024 6:48 AM
டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்
டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
21 Sept 2023 4:59 AM
பள்ளி வேனின் அவசரகால கதவு சாலையில் விழுந்ததால் பரபரப்பு
கூடலூரில் மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனின் அவசர கால கதவு கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
9 Aug 2023 8:30 PM
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jan 2023 10:29 PM