தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர், பிரியாவிடை

தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர், பிரியாவிடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் காட்சி அளித்தார்
30 Jan 2023 2:38 AM IST