தூத்துக்குடியில்கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு சீல் வைப்பு

தூத்துக்குடியில்கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு 'சீல்' வைப்பு

தூத்துக்குடியில் கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
30 Jan 2023 12:15 AM IST