பள்ளி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிகேட்டதால் வீடுபுகுந்து தாக்குதல்

பள்ளி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிகேட்டதால் வீடுபுகுந்து தாக்குதல்

ஒடுகத்தூர் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்ேகட்டதில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தாக்கினர். இதில் சிறை காவலர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். கேலி, கிண்டல்
29 Jan 2023 9:52 PM IST