வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கடந்த காலங்களை விட இந்தாண்டு கூடுதலாக சுமார் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
31 Jan 2023 12:15 AM ISTபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள் தங்கி இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது
30 Jan 2023 11:37 AM ISTபறவைகள் கணக்கெடுப்பு பணி60 வகையான இனங்கள் கண்டறியப்பட்டன
கடலூர் மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில் 60 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன.
30 Jan 2023 12:15 AM ISTவேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
வேடந்தாங்கல் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
29 Jan 2023 3:45 PM IST