பண்டிகைக்கால அணிகலன்கள்
இந்திய கலாசாரத்தில் பண்டிகைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகையையும் அடையாளப்படுத்தும் விதமாக, பாரம்பரிய முறையில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக அணிகலன்கள், பண்டிகைகளின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
22 Oct 2023 7:00 AM ISTமனதை மயக்கும் வண்ண அணிகலன்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ‘டை டை’ நகைகளை அனைத்து விதமான ஆடைகளுக்கும் அணியலாம். பயணங்களின்போது இவ்வகை நகைகள் அணிவது உற்சாகத்தை அதிகரிக்கும். அனைத்து நிற சருமத்தினருக்கும் பொருந்துவதே ‘டை டை’ நகைகளின் தனிச்சிறப்பாகும்.
23 July 2023 7:00 AM ISTஎலும்புகளை செதுக்கி தயாரிக்கப்படும் நகைகள்
பல்வேறு வகையான கருவிகளைக் கொண்டு எலும்புகளை செதுக்கி நகைகள் தயாரிக்கிறார்கள். இவ்வாறு காதணிகள், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பின் போன்ற பலவகையான அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
5 March 2023 7:00 AM ISTஜீன்ஸ் நகைகள்
‘ஜீன்ஸ்’ நகைகள் தனித்துவமானவை. ஜீன்ஸ் வகை துணிகளை கொண்டு கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட் என விதவிதமாக அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.
29 Jan 2023 7:00 AM IST