அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி: சுற்றுச்சுவர் இடிந்து பெண் என்ஜினீயர் பரிதாப சாவு

அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி: சுற்றுச்சுவர் இடிந்து பெண் என்ஜினீயர் பரிதாப சாவு

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணியின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jan 2023 5:55 AM IST