காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.40 லட்சம் சொகுசு காரை தீ வைத்து எரித்த டாக்டர்

காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.40 லட்சம் சொகுசு காரை தீ வைத்து எரித்த டாக்டர்

காதலியுடன் ஏற்பட்ட தகராறில் டாக்டர் தனது ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2023 3:31 AM IST