புகை மண்டலமாக காட்சி அளித்த திருவாரூர்-கும்பகோணம் சாலை

புகை மண்டலமாக காட்சி அளித்த திருவாரூர்-கும்பகோணம் சாலை

குப்பைகளை கொளுத்தியதால் புகை மண்டலமாக திருவாரூர்-கும்பகோணம் சாலை காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
28 Jan 2023 12:30 AM IST