வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம், சுற்றுலா மாளிகை வளாகம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
27 Jan 2023 10:57 PM IST