புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
27 Jan 2023 1:03 PM IST