
முதல்-அமைச்சரை பதவி விலகச் சொல்வாரா திருமாவளவன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
23 April 2025 12:41 PM
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
22 April 2025 2:36 PM
மக்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல - நயினார் நாகேந்திரன்
மு.க. ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்தபடி தான் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
20 April 2025 10:43 AM
நயினார் நாகேந்திரனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி
கவர்னர் ஆர்.என். ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் பதவிக்கு அழகல்ல என்று நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.
20 April 2025 9:31 AM
தமிழக அரசு எனது செல்போனை ஒட்டுக்கேட்கிறது; பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
20 April 2025 6:41 AM
இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 April 2025 8:07 AM
விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கவனம் தேவை - நயினார் நாகேந்திரன்
விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 April 2025 2:51 PM
அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 April 2025 7:11 AM
விசைத்தறியாளர்களின் நியாயமான கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 April 2025 11:29 AM
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சமாதியின் மீது கோபுரங்களை வரைந்து அதன் புனிதத்தை கெடுக்க வேண்டுமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
17 April 2025 8:57 AM
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
17 April 2025 7:29 AM
வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:06 AM