காமதேனு வாகனத்தில் மீனாட்சி

காமதேனு வாகனத்தில் மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை தெப்பத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார்
27 Jan 2023 5:19 AM IST