ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி: எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை கே.எஸ்.அழகிரி கிண்டல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி: 'எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை' கே.எஸ்.அழகிரி கிண்டல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் தங்கள் அணியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்வதாகவும், எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணப்படவே இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
27 Jan 2023 4:17 AM IST