ஜூடோ பயிற்சிக்காக சென்றவர் மாயம்: பட்டினப்பாக்கம் கடற்கரையில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு

ஜூடோ பயிற்சிக்காக சென்றவர் மாயம்: பட்டினப்பாக்கம் கடற்கரையில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு

ஜூடோ பயிற்சிக்காக சென்று மாயமான கல்லூரி மாணவர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 3:18 AM IST