வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக150 பேரிடம் ரூ.10 லட்சம் துணிகர மோசடி; வாலிபர் சிக்கினார்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக150 பேரிடம் ரூ.10 லட்சம் துணிகர மோசடி; வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 150 பேரிடம் ரூ.10 லட்சம் துணிகர மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 12:15 AM IST