கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

ஏகனாபுரம், நெல்வாய் கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 Jan 2023 12:15 AM IST