என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று - இயக்குனர் செல்வராகவன் பதிவு
என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று என்று 'ஃபர்ஹானா' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.
12 May 2023 7:49 PM GMTவிழாவில் பங்கேற்க சம்மதம்: ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
29 April 2023 12:04 AM GMTஅதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? - செல்வராகவன் டுவீட்
எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம் என்று செல்வராகவன் கூறியுள்ளார்.
8 April 2023 4:29 PM GMTபோதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
25 March 2023 11:25 AM GMTஇறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
23 March 2023 2:34 PM GMTபாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின டுவீட்
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
8 March 2023 4:20 AM GMTதுடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 March 2023 12:07 PM GMTசினிமாவில் 13 ஆண்டுகளை கடந்த சமந்தா - டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு
சினிமாவில் 13 ஆண்டுகளை கடந்துள்ள சமந்தா டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
25 Feb 2023 6:44 PM GMTலடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
19 Feb 2023 3:40 PM GMTகொலை, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் - எடப்பாடி பழனிசாமி
மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Feb 2023 1:33 PM GMTவடக்கனும் இன்னொரு சக ஏழை மனிதன்தான் - விஜய் ஆண்டனி டுவீட்
வடக்கனும் தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான் என்று விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.
12 Feb 2023 1:57 PM GMTமொழிப்போர் தியாகிகளை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம் - டிடிவி தினகரன் டுவீட்
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி டிடிவி தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
25 Jan 2023 4:47 AM GMT