
'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
'சூர்யா 44' படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
2 Jun 2024 5:25 PM
'வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடக்கம்: புதிய போஸ்டர் வெளியீடு
விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
11 May 2024 3:47 PM
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடக்கம்
நடிகர் அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
10 May 2024 9:18 AM
25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ஏ.ஆர்.ரகுமான் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவின் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இணைந்துள்ளார்.
2 May 2024 1:12 PM
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
16 July 2023 3:42 PM
விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
விஷால் நடிக்கும் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
15 July 2023 5:14 PM
கவுதம் கார்த்திக் -சரத்குமார் கூட்டணியில் உருவாகும் 'கிரிமினல்'.. படப்பிடிப்பு தொடக்கம்..
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கிரிமினல்'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.
26 Jan 2023 4:33 PM