74வது குடியரசு தின விழா:  பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு ரசித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி...!

74வது குடியரசு தின விழா: பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு ரசித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி...!

சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
26 Jan 2023 8:44 AM IST