சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது -ஐகோர்ட்டு தீர்ப்பு

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது -ஐகோர்ட்டு தீர்ப்பு

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
5 Oct 2023 12:25 AM IST
மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவு ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவு ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை ஐகோர்ட்டின் முதல் பெஞ்சு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
7 Sept 2023 2:38 AM IST
3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்க முடியாது: அரசு உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு

3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்க முடியாது: அரசு உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு

3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோர முடியாது என்றும், இதுதொடர்பான விண்ணப்பங்களை நிராகரித்து அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
29 Aug 2023 2:17 AM IST
துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு

துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு

அரிசி மூட்டைகளை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட துறை ரீதியான தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
13 July 2023 12:13 AM IST
இல்லத்தரசிகள் பார்க்கும் 24 மணி நேர பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது - ஐகோர்ட்டு தீர்ப்பு

இல்லத்தரசிகள் பார்க்கும் 24 மணி நேர பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது - ஐகோர்ட்டு தீர்ப்பு

குழந்தைகளையும், குடும்பத்தையும் விடுமுறையே இல்லாமல் இல்லத்தரசிகள் பார்க்கும் 24 மணி நேர பணியை, கணவர் பார்க்கும் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
25 Jun 2023 1:36 AM IST
இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஐகோர்ட்டு தீர்ப்பு

இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஐகோர்ட்டு தீர்ப்பு

அரசு வேலைக்காக இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
14 March 2023 5:19 AM IST
தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை: அரசின் உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு

தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை: அரசின் உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு

தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை என்றும், இதுதொடர்பாக அரசின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
26 Jan 2023 5:51 AM IST